தூத்துக்குடியில் வாகன விபத்தில் நடைபயிற்சி சென்ற முன்னாள் அரசு ஊழியர் உயிரிழப்பு.
தூத்துக்குடி பி என் டி காலனி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (62), இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார், இந்நிலையில் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன மோதி படுகாயம் அடைந்த மணிவண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.