கோவில்பட்டியில் பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 67வது நினைவுநாள் அனுசரிப்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உண்ணாநிலை போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அலுவலகத்தில் வைத்து மாலையணிவித்து புகழஞ்சலி செய்யப்பட்டது.நிகழ்விற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் பொறியாளர் தவமணி மாலையணிவித்தார்.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர். ஆ.சம்பத்குமார், கருப்பசாமி, கலைச்செல்வன், மக்கள் நீதிமய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், வியாபாரிகள் சங்க பேரவையின் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 67வது நினைவுநாள் அனுசரிப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலையை விரிவுபடுத்த கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
அடுத்த
கிடாரிகுளம் கிராமத்தில் புரட்டாசி மாத பொங்கல் உற்சவவிழா!
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026