தூத்துக்குடி பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்! தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் வீதி உலா நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது திருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக பாகம் பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் 26 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து பூம்பள்ளக்கில் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது இதையெட்டி சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
ஆன்மிகம்
பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு" நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த
15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய்.
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026