விளாத்திகுளம்  அருகே தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு !



தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26)  நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) .தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில், சிவகங்கை, தூத்துக்குடிமாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள  பட்டினமருதூர், தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உட்பட 8  இடங்களில் தொல்லியல் அகழாய்வுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தார்.