தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள
முத்துலாபுரம் ஆற்றுப் பாலத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று ஆடையின்றி உடல அழுகிய நிலையில் கிடப்பதாக
மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அழுகிய
நிலையில் இருந்த 45 வயது
மதிக்கத்தக்க ஆண் சடலத்தை உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து. உயிரிழந்தவர் யார் என்பது குறித்து மாசார்பட்டி காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம்
அடையாளம் தெரியாத ஆண் சடலம்?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அடுத்த
குளத்தூர் பஞ்சாயத்து தலைவரின் கணவர் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு!