இசை மாமேதை நல்லப்பசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மரியாதை!தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த இசை மகா சமுத்திரம் என்று மாபெரும் இசை மேதைகளாலும் அறிஞர்களாலும் போற்றப்பட்ட இசை மாமேதை நல்லப்பசாமிகளின் பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளத்தில் அமைந்துள்ள நல்லப்ப சுவாமியின் மணிமண்டபத்தில் உள்ள நல்லப்பா சுவாமியின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
இசை மாமேதை நல்லப்பசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
75 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன!
அடுத்த
தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி - தபால் அனுப்பும் போராட்டம்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026