புதிய மகளிர் விடியல் வழித்தடத்தை  விளாத்திகுளம் MLA துவக்கி வைத்தார்!


தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து வேடப்பட்டி மற்றும் தூத்துக்குடியிலிருந்து குளத்தூர், சுப்பிரமணியபுரம் மற்றும் கோவில்பட்டியிலிருந்து,சிவஞானபுரம், பொம்மைபுரம் புதிய மகளிர் விடியல் பேருந்தையும் விளாத்திகுளத்திலிருந்து வேடபட்டி,கீழவைப்பார்,இருக்கன்குடி பேருந்து புதிய வழித்தடத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.