தமிழக முழுவதும்
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்பு வண்ணக்கோலங்கள் இட்டு,
சூரிய பகவானுக்கு கரும்பு
மற்றும் காய்கறி வைத்து மண்பானையில் பொங்கல் வைத்து இயற்கை தெய்வத்தை வழிபட்டு
வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல்
நிலையத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் தலைமையில்,
தைப்பொங்கலை முன்னிட்டு
தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆண் காவலர்கள்
வேஷ்டி சட்டையும் பெண் காவலர்கள் புடவை அணிந்தும் விளாத்திகுளம் காவல் நிலையம்
முன்பு வண்ணக்கோலம் இட்டு, கரும்புகளுடன்
அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்தது, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துக்
கொண்டனர்.
Vilathikulam
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக கொடி ஏற்றிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
எட்டயபுரம் காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026