தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு திமுக கழகக் கொடியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காசி விஸ்வநாதன், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், அன்பு ராஜன், சின்ன மாரிமுத்து, நவநீத கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகளான ஏராளமான உடன் இருந்தனர்.
அரசியல்
திமுக கொடி ஏற்றிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய கனிமொழி எம்பி!
அடுத்த
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் தைப்பொங்கல் விழா!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024