ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக கழக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி அனைத்து தமிழக மக்களுக்கும் தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் !
தமிழ்நாடு
தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய கனிமொழி எம்பி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தைப்பொங்கலை முன்னிட்டு திமுக கழக கொடி ஏற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
திமுக கொடி ஏற்றிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்!