தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடப்பட்டி கிராமத்திலிருந்து நெடுங்குளம் கிராம வரை SDRF 24-25 திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் அதனைத் தொடர்ந்து,இலக்கம்பட்டி முதல் இலந்தைகுளம் வரை ரூபாய் 41 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும் அதனைத் தொடர்ந்து,மாமுனைனார் புறம் கிராமத்திலிருந்து மாதராஜபுரம் கிராமம் வரை ரூபாய் 71 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
Vilathikulam
வேடப்பட்டி to நெடுங்குளம் வரை சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அங்கன்வாடி மைய கட்டிட பணியை எம்எல்ஏ மார்க்கண்டயேன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026