விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் சிறப்பு முறைத் திருத்த முகாம் தேதி மாற்றம் என வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் 213 சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியாகும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலையங்களில், வருகிற 18.11.2023 &19.11.23 அன்று நடைபெற இருந்த வாக்காளர் சிறப்பு முறைத் திருத்த முகாம் -2024, தேதியை மாறுதல் செய்து அதற்கு பதிலாக வருகிற 25.11.23 & 26.11.2023 அன்று நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள், பயன் படுத்திக்கொள்ளுமாறு விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் திரு. பாலமுருகன் ஆகியோர் தெரிவித்தனர்.
Vilathikulam
வாக்காளர் சிறப்பு முறைத் திருத்த முகாம் தேதி மாற்றம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண் உசேன் போல்ட்! தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம்.
அடுத்த
நாளை மின்தடை.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026