பழமை வாய்ந்த கிணற்றை விளாத்திகுளம் MLA ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A.குமாரபுரம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிணற்றை தூர் வாருவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.