விளாத்திகுளம்  அருகே ரூ.10.19-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள குளத்தூர் - முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.19-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்கள்.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ரஞ்சித்விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.