தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.



தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்றைய தினம் நடைபெற்ற விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  ஆலோசனை வழங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  உரையாற்றினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.