கடலாடி அருகே ரகுநாதபட்டினம்
நொண்டி கருப்பணசாமி மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
நான்கு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி பந்தய வீரர்கள்
பங்கேற்பு.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே முத்து
ரகுநாதபட்டினம் கிராமத்தில் நொண்டி கருப்பணசாமி மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம்
விழாவை முன்னிட்டு நான்கு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில்100க்கு மேற்பட்ட மாட்டு வண்டி பந்தய வீரர்கள்
ஆர்வமுடன் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து
சென்றன,
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி,விருதுநகர், சிவகங்கை
உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.முதல்
நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவு
பரிசுகளாக வழங்கப்பட்டது. நடைபெற்ற மைக் வண்டி முன்பாக நான்கு மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்தன.
விளையாட்டு
மைக் வண்டி முன்பாக சீறி பாய்ந்த 4 ஜோடி மாடுகள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அடுத்த
வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை!