தேவர் ஜெயந்தி முன்னிட்டு எட்டையாபுரத்தில் உள்ள தேவர் சிலைக்கு நகரச் செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று தமிழகம் முழுவதும் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா தமிழக முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள மாவட்டம் எட்டையாபுரம் தூத்துக்குடி சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு, எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், அதிமுகவினர் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அரசியல்
எட்டையாபுரம் அதிமுகவினர் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மதிமுகவினர் சார்பில் தேவர் சிலைக்கு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
அடுத்த
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரி மூட்ட தொழிலாளருக்கு ரூ. 50,000 நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயன்!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024