ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக கழக துணைப் பொதுச் செயலாளருமான   கனிமொழி  அனைத்து தமிழக மக்களுக்கும் தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள்  வாழ்த்துக்கள்  தெரிவித்துள்ளார் !