விளாத்திகுளம் அருகே மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் : சீறிப்பாய்ந்த 50 ஜோடி மாடுகள்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஓ. லட்சுமிநாராயணபுரம் கிராமத்தில் ஓடக்கரை முத்துசாமி திருக்கோவில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பூஞ்சிட்டு தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
News
சீறிப்பாய்ந்த 50 ஜோடி மாடுகள்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ராகுல் காந்தியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு : காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்!
அடுத்த
குலசேகரநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026