கோவில்பட்டி அருகே அரசு பள்ளியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள கே. ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்துள்ளனர்.
பள்ளி சாவி இல்லை என்பதால் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியாமல் காத்திருக்கின்றனர்.