தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம்
கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மனைவி முத்துலட்சுமி (38), இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்
உள்ளனர்.ராமமூர்த்தி அவரது மனைவி முத்துலட்சுமி இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்சனை
இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14-05-2023
செவ்வாய்க்கிழமை மதியம் 3
மணி அளவில் வீட்டில்
யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் முத்துலட்சுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முத்துலட்சுமியின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு
ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
லட்சுமிபுரம் கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேல்மாந்தை கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026