அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்!
மாண்புமிகு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வக்குமார்,சோலையப்பன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மாணவரணி ஆகாஷ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.