தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை, அயன்ராசாபட்டி, கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் நேரில் ஆய்வு செய்து, இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மரங்கள் பராமரிப்பினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
அடுத்த
விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026