வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுக பிரமுகர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உருளைகுடி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன். திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாக முகவர்களுக்கு வருகின்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் அனைவரும் தேர்தல் பணிகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.
Vilathikulam
திமுக பாக முகவர்களுடன் ஆலோசனை நடத்திய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185 சேலைகள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல்!
அடுத்த
சாலை விபத்தில் உயிரிழந்த சுடலைமுத்து குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026