சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியினை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டு புனரமைப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,எப்போதும்வென்றான் சோலைசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.