கனிமொழியிடம் பந்தயத்திற்க்கான அழைப்பிதழை வழங்கிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்!


தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் 05.03.2035,06.03.2035, 07.03.025 புதன்,வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் ஆண்கள் பெண்கள் கபாடி போட்டி மற்றும் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்க்கான அழைப்பிதழை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்.கனிமொழியிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்.உடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.M.C சண்முகையா,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்.ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர்.அன்புராஜன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,எப்போதும்வென்றான் ஸ்ரீ சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார்  மாவட்ட பிரதிநிதி திரு.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர்.