மழை நீரில் துண்டிக்கப்பட்ட சாலையை விளாத்திகுளம் MLA ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,ஆர்.வெங்கடேஸ்வரபுரம் (ராசாப்பட்டி) ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக மயானத்திற்கு செல்லும் சாலை மழை நீரில் துண்டிக்கப்பட்டதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இன்றைய தினம் ஆய்வு செய்து உடனடியாக தற்காலிக சாலை அமைப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.