சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியினை விளாத்திகுளம் MLA ஆய்வு செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு அம்பாள் நகரில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, இந்தப் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.