விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன் ஜனநாயக கடமையாற்றினார்!




தமிழகத்தின் 17 வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் மார்கண்டயேன் தனது சொந்த கிராமமான ராமச்சந்திராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் ரெட்டியார் நடுநிலைப்பள்ளி வாக்குசாவடி எண் 198 - ல்  தனது குடும்பத்தினருடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார்.