விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 9-வது சுற்று விபரம் !
தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலின் தூத்துக்குடி மாவட்டம் வாக்குகளும் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம்...
மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை -20
அதிமுக -2529
திமுக -2869
நாம்தமிழர் -592
தவேக -
புதியதமிழகம் -98
சசிகலா -124
மற்றவை -
மொத்தம் =77369