விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 4-வது சுற்று விபரம் !
தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலின் தூத்துக்குடி மாவட்டம் வாக்குகளும் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம்...
மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை -20
அதிமுக -2317
திமுக -3046
நாம்தமிழர் -480
தவேக -2808
புதியதமிழகம் -47
சசிகலா -53
மற்றவை -
மொத்தம் =33598