விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 15-வது சுற்று விபரம் !






தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலின் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி  வாக்கு எண்ணிக்கை விபரம்...










மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை -20








அதிமுக -2479






திமுக -2841








நாம்தமிழர் -489








தவேக -2349





புதியதமிழகம் -48








சசிகலா -86




மற்றவை -






மொத்தம் =130511