விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 14-வது சுற்று விபரம் !
தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலின் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம்...
மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை -20
அதிமுக -3193
திமுக -2966
நாம்தமிழர் -482
தவேக -2399
புதியதமிழகம் -83
சசிகலா -105
மற்றவை -
மொத்தம் =122128