விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 13-வது சுற்று விபரம் !
தமிழகத்தின் 17 வது சட்டமன்ற தேர்தலின் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை விபரம்...
மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை -20
அதிமுக -3505
திமுக -2560
நாம்தமிழர் -273
தவேக -2311
புதியதமிழகம் -42
சசிகலா -33
மற்றவை -
மொத்தம் =112809