மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் மற்றும் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்டங்கள் வழங்கிய விளாத்திகுளம் MLA மார்கண்டயேன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்வென்றான் சோலைசாமி திருமண மண்டபத்தில் எப்போதும்வென்றான், மீனாட்சிபுரம்,சந்திரகிரி உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்றைய தினம் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து வருவாய்த்துறை சார்பில் பட்டா பெயர் மாற்றுதல் பணி ஆணை,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் மற்றும் வேளாண்மை துறை சார்பில் நலத்திட்டங்கள் வழங்கினார்.