தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனை மரக்கல் விற்பனை செய்வதாக குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, தகவலின் பேரில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, பனைமரக்கல் இறக்கி விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சூசைமகன் அந்தோணி பாஸ்கர் (46), மற்றும் சூசைமணி என்பவரின் மகன் தேவராஜ்(50) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 25 லிட்டர் பனங்கல்லை பறிமுதல் செய்தனர்.
Vilathikulam
பனங்கல் விற்பனை செய்த இருவர் கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கொளுத்தும் வெயிலில் விளாத்திகுளத்தில் வாகன பரப்புரை மேற்கொண்ட சீமான்!
அடுத்த
வாகன விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026