வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசம்: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்,விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சத்யா, அச்சங்குளம்,பூசனூர்,வடமலைசமுத்திரம், மார்த்தாண்டம்பட்டி,மந்திகுளம்,ஜமீன்செங்கல்படை,அயன் செங்கல்படை, மீனாட்சிபுரம், கோட்டநத்தம், ஜெகவீரபுரம், பனையடிப்பட்டி, கரிசல்குளம்,உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் சத்யா கூறுகையில் அதிமுக ஆட்சி வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும்...
மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும், விவசாயிகளுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி விதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,பால்ராஜ் மகேஷ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகாமசுந்தரி,ஆனந்த் சுரேஷ்,மருதுபாண்டி விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து,அதிமுக நிர்வாகிகள் சண்முகசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், செல்வி,பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர்காட்டுராஜா, கந்தசாமி,சக்தி,சுயம்பு,சந்திரசேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசம்: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்,அதிமுக வேட்பாளர் சத்யா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சத்யா, அச்சங்குளம்,பூசனூர்,வடமலைசமுத்திரம், மார்த்தாண்டம்பட்டி,மந்திகுளம்,ஜமீன்செங்கல்படை,அயன்செங்கல்படை, மீனாட்சிபுரம், கோட்டநத்தம், ஜெகவீரபுரம், பனையடிப்பட்டி, கரிசல்குளம்,ஆற்றாங்கறை உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் சத்யா கூறுகையில் அதிமுக ஆட்சி வந்தவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும்...
மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும், விவசாயிகளுக்கு உடனடியாக இன்சூரன்ஸ் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி விதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,பால்ராஜ் மகேஷ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகாமசுந்தரி,ஆனந்த் சுரேஷ்,மருதுபாண்டி விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து,அதிமுக நிர்வாகிகள் சண்முகசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், செல்வி,பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர்காட்டுராஜா, கந்தசாமி,சக்தி,சுயம்பு,சந்திரசேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.