விளாத்திகுளம் பேருந்து நிலையம் உட்புறம் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் உட்புறம்   அமைந்துள்ள இலவச சுகாதார வளாகம் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.