கபாடி போட்டியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!  


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வன்னிப்பட்டி கிராமத்தில் SMK SPORTS CLUB மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இரண்டாம் ஆண்டு கபாடி போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார். 

உடன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.