விளாத்திகுளம் அருகே வில்வமரத்துபட்டி கிராமத்தில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று ஊரின் அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள பாலடைந்த கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை அடுத்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மீட்பு உபகரணங்களை கொண்டு, கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை லாபகரமாக மீட்டனர்.
Vilathikulam
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய 2 வகுப்பறைகள் திறப்பு!
அடுத்த
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026