எட்டையாபுரம்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்
மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படர்ந்தபுளி
நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை
தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதுவரை 3618
"மாற்றத்தை தேடி"
விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு
சுமார் 1,14,260 பொதுமக்களிடம்
தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
அடுத்த
விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026