விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேனுக்கு ஆதரவு தெரிவித்த தமிழர் விடுதலைக் கழகம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான மார்க்கண்டேயனுக்கு, தமிழர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சரவணகுமார் திமுக வேட்பாளர் மார்கண்டயேனை சந்தித்து சால்வை இணைத்து மரியாதை செலுத்தி தங்களின் கட்சியின் ஆதரவை  தெரிவிப்பதாக தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றியசெயலாளர் இம்மானுவேல், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி, மதச்சார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த  ஏராளமானவர் கலந்து கொண்டனர்.