தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு லாரி சென்று கொண்டிருந்தது, லாரியை விருதுநகர் மாவட்டம் அம்மையார்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் சோலையப்பன் (26) ஒட்டிவந்துள்ளார் , அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள துளசிபட்டி யோகிராம்சூரத்குமார் கோவில் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் லாரி ஓட்டுனர் சோலையப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே மணல் லாரி கவிழ்ந்து விபத்து.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சுந்தரபுரம் முஸாபர் அவுலியா தர்ஹா சந்தனக்கூடு வைபவ பெருவிழா!
அடுத்த
மின்சாரம் தாக்கி5 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு- உயிரிழந்த மாடுகளை கண்டதும் பெண்கள் கண்ணீர் விட்டு கதறல்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026