விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை .
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் மற்றும் வெம்பூர்,கவுண்டன்பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், அயன்வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில்பட்டி,மாசார்பட்டி,மேலகரந்தை, மெட்டில்பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசலபுரம்,மணியகாரன்பட்டி, எல். வெங்கடாசலபுரம்,செங்கோட்டை,கீழ்நாட்டு குறிச்சி, கைலாசபுரம், அயன்ராசாபட்டி, வவ்வால்தொத்தி,புதுபட்டி, ரகுராமபுரம்அதனை சுற்றியுள்ள ஊர்களில் நாளை சனிக்கிழமை(19 10.2024) ,மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.