விளாத்திகுளம் அருகே ரூ.16-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள போடுபட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் 2024_2025 ம் ஆண்டு ரூ.16-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்திட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.