விளாத்திகுளம் அருகே ரூ.39.95-லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலக கட்டிடம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளம் ஊராட்சியில் 15-வது நிதிகுழு மற்றும் உபரி நிதியின் கீழ் ரூ.39.95-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.