விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.60-லட்சம் மதிப்பீட்டில் புதிய நான்கு வகுப்பறை ! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கனிமவள திட்டத்தின் கீழ் ரூ.60-லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். 

நிகழ்வில் உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.