தமிழ்நாடு முழுவதும் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அப்பள்ளியின் சமையலரை பார்த்து, "எங்க சாப்பிடுறீங்க நீங்க.... நீங்க இங்கதான் சாப்பிடனும்...நீங்க முதல சாப்பிட்டதுக்கு பிறகுதான் குழந்தைகளுக்கு கொடுக்கனும்.." என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறினார்.
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு நன்கு சத்தான உணவுகளை வழங்கி அவர்கள் உண்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிச் சென்றார். இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், உணவுகளை பரிமாற...சிரித்த முகத்துடன் குழந்தைகள் உணவை சாப்பிட்டனர்.
Vilathikulam
"முதல நீங்க சாப்பிடுங்க...அப்புறம் குழந்தைகளுக்கு கொடுங்க..." - பள்ளி சமையலருக்கு எம்.எல்.ஏ ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சந்தரயான்-3 விண்கலம் வெற்றியடைந்ததை தொடர்ந்து புதூரில் பாஜகவினர் கொண்டாட்டம்!
அடுத்த
சந்திராயன்-3 வெற்றி: முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026