விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை MLA துவக்கி வைத்தார் !



தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி கிராம மக்களின் சார்பாக வைகாசி கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.