விளாத்திகுளம் அருகே ரூ. 25- லட்சம் மதிப்பீட்டில் மினி சமுதாய நலக்கூடம்! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள T.சண்முகபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 25- லட்சம் மதிப்பீட்டில் மினி சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். 

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.